15-11-2010
டெல்லி பயண செய்தி -நவம்பர்,2010
           2010 நவம்பர் மாதத்தில் ரயில்வே முன் பதிவில் இ-டிக்கெட் முகவர்கள் சந்திக்கும் இடர்பாடுகளை சீர் செய்யும் நோக்கோடு நமது சங்கத்தின் சார்பில் முக்கிய அங்கத்தினர்கள் டெல்லி சென்று IRCTC யின் முதன்மை IT மேலாளர் திருமதி.அஜீஜா அவர்களை சந்தித்து ஏஜெண்டுகளின் முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
           இந்த பயணத்தின் விளைவாக இ-டிக்கெட் முகவர்களின் பிரச்சினை  முதன் முறையாக இந்தின் ரயில்வேயின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது

GoBack