அன்புள்ள உறுப்பினர்களே,
இப்பவும் வருகின்ற 26-11-2015 அன்று மதியம் 2 மணிக்கு மதுரை, ஆரப்பாளையம் அருகில் அமைந்துள்ள CED யில் நமது சங்க கூட்டம் நடைபெறும்.அதுசமயம் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களது ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.தாங்கள் வரும்பொழுது கீழ்கண்ட ஆவணத்தின் நகல்களை தவறாமல் கொண்டு வரவும்
கூடத்தின் நோக்கம்
1. IRCTC யின் TOURISM LOGIN ID பெற விண்ணப்பம்
2. சுற்றுல்லா இரயிலின் இட ஒதிக்கீடு பற்றி விவாதம்
3. PAYWORLD நிறுவனத்தின் புதிய SBI-PAYWORLD ATM MACHINE பற்றி விளக்கம் மற்றும் விண்ணப்பம் மற்றும் வழங்குதல்
4. MARRIAGE HALL,PARTY HALL மற்றும் EVENTS மற்றும் CAR BOOKING -புதிய நிறுவனம் வருகை மற்றும் விவாதம் (http://reserv.place/)
தேவையான ஆவணம்
1. pancard நகல் - 3 nos
2.பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 3 nos
3.voter id நகல் -3 nos
4.சங்கத்தின் 2015-2016 ஆண்டுக்குரிய சான்றிதழ் (EXPIRY 31-03-2016)
கூட்டம் நடைபெறும் இடம்
Centre for Entrepreneurship Development (Tamil Nadu)
No.54, Visuvasapuri 1st Street, Gnanaolipuram,
Madurai – 625 016. Tamil Nadu. India
Phone Nos : 0452 – 2603562 / 2603563
மதி திரையரங்கம் அருகில் உள்ள தெரு மற்றும் ஞானஒளிவு புரம் இந்தியன் வங்கி கிளையின் -முதல் மாடியில்
if you have any questions regarding above matter please contact PRO mobile # 9940629533
Public Relation Officer
Tamil Nadu E-Ticket Agents Welfare Association
Please Visit http://www.tetawa.org
Our Strength -Total E-ticket Agents All Over India - 1,50,000 Members