அன்புள்ள உறுப்பினர்களே ,
வெற்றி வெற்றி வெற்றி நமது சங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
இந்தியாவில் முதல்முறையாக IRCTC நிறுவனம் நமது சங்க உறுப்பினர்களை சந்திக்க முன் வந்துள்ளது.
1. இந்த சந்திப்பில் 45 உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
2. இந்த சந்திப்பு வருகின்ற 19-11-2015 காலை 9.30 மணிமுதல் 2 மணிவரை மதுரையில் நடைபெறும் (இடம் பின்னர் அறிவிக்கப்படும்)
3.இந்த சந்திப்பின் போது உறுப்பினர்கள் அனைவருக்கும் ரயில் சுற்றுல்லா பற்றி IRCTC உயர் அதிகாரிகள் பயிற்சி அளிப்பார்கள்.
தாங்கள் செய்யவேண்டியது
1. கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்
2.நமது சங்கத்தின் சான்றிதழை டவுன்லோட் செய்து இத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்
3.சங்கத்தின் சான்றிதல் EXPIRY தேதி 31-03-2016 ஆக இருக்கவேண்டும்
4.தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் மற்றும் சங்கத்தின் சான்றிதழை
info@tetawa.org என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்
விதிமுறைகள்
1.இ மெயில் மூலமாக முதலில் வரும் அதுவும் சந்தா செலுத்திய 45 உறுப்பினர்கள் மட்டும் தேர்வு செய்யப்படும்
2. தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்
3.அனுமதி கடிதம் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்
4.உறுப்பினர்கள் அனைவரும் மதியம் 2 மணிவரை இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவேண்டும்.
குறிப்பு : நேரம் கடந்து வருபவர்கள், வியாழகிழமை என்பதால் வெள்ளிகிழமைக்கு 10 to 11 மணிவரை முகூர்த்தம் உள்ளவர்கள் தயவு செய்து கலந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கு பெருந்தன்மையுடன் வழி விடவேண்டும்