10-03-2015
கோவையில் TETAWA-SKI CAPITAL MARKETING இணைந்து நடத்தும்- ​ வாகன இன்சூரன்ஸ் பற்றி ஒருநாள் பயிற்சி வகுப்பு
அன்புள்ள உறுப்பினர்களே,
 
இப்பவும், SKI RETAIL MARKETING சார்பாக நமது சங்க உறுப்பினர்களுக்கு இரண்டு சக்கரம் ,இலகு ரகம்,கனரக வாகனத்திற்கு அதிக லாபத்துடன் ​இன்சூரன்ஸ் போடுவது ​பற்றி ஒருநாள் பயிற்சி வகுப்பு சான்றிதல் மற்றும் அதற்குரிய இலவச login id யுடன் வருகின்ற (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) ஞாயிறு காலை 10 மணிக்கு கோவையில் (இடமும் பின்னர் அறிவிக்கப்படும்) நடைபெற உள்ளது. ​இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளவும் ​


தேவையான ஆவணம் :

PANCARD நகல் 1,

வங்கி STATEMENT / PASSBOOK இன் முதல் பக்கம் நகல்-1,

சங்கத்தின் சான்றிதல் நகல்-1,

விசிடிங் கார்டு -1,

 
குறிப்பு :
1.இந்த பயிற்சி வகுப்பிற்கு 10 மணிக்குள் வரவேண்டும்
2.நுழைவு கட்டணம் ரூபாய் 100/- மட்டும்.
3.முன் பதிவு அவசியம் என்பதால் info@tetawa.org க்கு register complaint (www.tetawa.org - login - roll no - password - feedback ) மூலமாக தெரியபடுத்தவும்.
4.முன்பதிவு செய்வதற்கு கடைசி தேதி 20-03-2015 மாலை 5 மணிவரை.
5. 50 உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
கிடைக்கும் நன்மைகள்  :
 
(1) Computer, Scanner, Laser Printer போன்றவை நம்மிடம் இருப்பதால் அனைத்து வாகனங்களுக்கும் நாம்  ஆன் லைன் மூலமாக இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் .  
 
(2) வாடிக்கையாளருக்கு உடனடியாக இன்சூரன்ஸ் பாலிசி  வழங்க முடியும்.
 
(3) நமக்கு குறைந்த பட்ச கமிஷன் தொகையாக ODP யில்  (Own  Damage Premium)  10 % கிடைக்கும்.
 
(4) கமிஷன் தொகை பாலிசி வழங்கிய தினத்திற்கு மறுநாள் நமது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
 
(5) நமது சங்கத்தின் வாயிலாக நாம் ID பெறுவதால் கூடுதலாக நமக்கு 5% முதல் 7% வரை ஊக்கத தொகையாக கிடைக்கும். 
 
(6) வாகன இன்சூரன்ஸ் என்பது கட்டாயத் தேவை என்பதால் நமது தொழிலில் கூடுதல் வருமானத்தை நாம் நிச்சயம் பெற முடியும்.
 

இந்த பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த உறுப்பினர்கள் விபரம் (தங்களது விபரங்களை சரி பார்க்கவும்)
 

                                                                                                        
 

                                                                                               
if you have any questions regarding above matter please contact PRO mobile # 9940629533
Public Relation Officer
Tamil Nadu E-Ticket Agents Welfare Association

Please Visit  http://www.tetawa.org

Our Strength -Total E-ticket  Agents All Over India - 1,50,000 Members
 

GoBack