அன்புள்ள உறுப்பினர்களே,
இப்பவும், தமிழ்நாடு முழுவதும் மின்சார கட்டணம் வசூலிப்பதர்க்கு கீழ்கண்ட சேவை கட்டணம் வாடிக்கையாளரிடமிருந்து வசூல் செய்து கொள்ளலாம் என்று சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்படுகிறது.
சேவை கட்டணம் விவரம்
ரூபாய் 001 முதல் 500 ரூபாய் வரை = 10 ரூபாய்
ரூபாய் 501 முதல் 1000 ரூபாய் வரை = 20 ரூபாய்
ரூபாய் 1001 முதல் 1500 ரூபாய் வரை = 30 ரூபாய்
* ஒவ்வொரு 500 ரூபாய்க்கும் 10 ரூபாய் எக்ஸ்ட்ரா கட்டணம் வசூல் செய்து கொள்ளவும்
* கடைசி தினமாக இருந்தால் ( பில் தொகை + சேவை கட்டணம் + சிறப்பு சேவை கட்டணம் ரூபாய் 20/- மட்டும்) வசூல் செய்து கொள்ளலாம்
* சில வங்கிகள் சேவை கட்டணம் வசூல் செய்யும் அதையும் வாடிக்கையாளருக்கு எடுத்துரைத்து வசூல் செய்து கொள்ளவும்
குறிப்பு
1. பில் கட்டுவதற்கு முன் மின் அட்டையில் உள்ள கணக்கை சரி செய்து கொள்ளவும்.
2. பில் கட்டிய தொகைக்கு ரசிது கொடுப்பது மிகவும் அவசியம்