08-09-2014
15-10-2014 -E-TICKETING & TOUR OPERATION என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு சான்றிதழுடன்

Regd.No : 124/2010


                                                                                                        
  ​அன்புள்ள உறுப்பினர்களே,
 

                  இப்பவும்,மதுரையில்  வருகின்ற 15-10-2014 காலை 9.30 மணிமுதல் மாலை 5.00மணி வரை மத்திய மாநில அரசின் அங்கீகாரம் நிறுவனமான CENTER FOR ENTREPRENEURSHIP DEVELOPMENT(TAMILNADU) மூலமாக நமது சங்க உறுப்பினர்களுக்கு E-TICKETING & TOUR OPERATION / PACKAGES என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு சான்றிதழுடன் நடைபெற உள்ளது.இந்த பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
 
குறிப்பு : இந்த பயிற்சி வகுப்பு மத்திய மாநில அரசு நமது சங்க உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. வரும் காலங்களில் இந்த சான்றிதல் இல்லாதவர்கள் இ-டிக்கெட் முகவர்களாக இருக்க அங்கீகாரம் கிடைப்பது  மிகவும் கடினம்.
 
பயிற்சி நடைபெறும் இடம்
 
CENTER FOR ENTREPRENEURSHIP DEVELOPMENT (TAMILNADU)
54,VISUVASAPURI 1ST STREET,
GNANAOLIPURAM,
NEAR MATHI THEATER, ARAPPALAYAM BUS STAND VIA,
INDAIN BANK -GNANAOLIPURAM BRANCH ( FIRST FLOOR)
MADURAI-625016

இதில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து.
 
  இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்: http://www.mediafire.com/view/g1t8c0gpscjubac/Registration+Form.pdf
 
கீழ்க்கண்ட ஆவணங்களுடன் 13-10-2014 மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்
 
1. கலர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2  ( ஒரு போட்டோவை விண்ணப்ப படிவத்தில் ஒட்டவும் மற்றவை தனியாக வைக்கவும் )
 
2. நமது சங்கத்தின் 2014-2015 ஆண்டுக்கான உறுப்பினர் டிஜிட்டல் சான்றிதல் நகல்-1 (2014-2015 உறுப்பினர் சாந்தா செலுத்தியவர்கள் தாங்களாகவே லாகின் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்)
 
3.கல்வி சான்றிதல்  நகல் -1
 
4. அடையாள அட்டை  நகல் முகவரியுடன் - 1 ( வாக்காளர் அட்டை சிறந்தது )
 
5. ரூபாய் 300/- நமது சங்கத்தின் வங்கி கணக்கில் செலுத்தி அதற்கான ஆவணத்தின் நகல் -1
 
விதிமுறைகள்
 
1. முழுமையடையாத விண்ணப்பம் ரத்து செய்யப்படும்
 
2. காலை 9:35 மணிக்கு மேல் வரும் உறுப்பினர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள்
 
3. செல்போன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது
 
4. மாலை 5 மணி வரை இருப்பவர்களுக்கு மட்டும்  சான்றிதல் வழங்கப்படும்
 
5. 2014-2015 ஆண்டு சந்தா செலுத்தாதவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
 
6. 11-10-2014 மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்படமாட்டது ​
 
சிறப்பு அம்சம்
 
1. காலை 11 மணிக்கு தேனீர்  இடைவேளை
 
2. மதியம் 1:30 மணிக்கு சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
3. மாலை 3:00 மணிக்கு தேனீர் இடைவேளை
 
​குறிப்பு : பயிற்சி வகுப்புகளை CCTV கேமரா மற்றும் SKPE மூலமாக அரசு அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ​

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு 13-10-2014 மாலை 5 மணிக்குள் அனுப்பவும்
 
A.ஜாகிர் ஹுசைன்,
TETAWA -மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்,
E-SHOPPE,
12/14,பிள்ளையார் கோவில் தெரு,
ஜம்புரோபுரம் மார்க்கெட், கோரிப்பாளையம் ,
மதுரை - 625002
போன் :99406 29533
 
​ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பம் செய்தவர்கள் விபரம்
SL RECEIPT # TETAWA CODE NAME OF THE PROPRIETOR COMPANY NAME PLACE DIST
1 1221 TPJ003 J.JOHN WESLEY JJ TRAVELS TRICHY TRICHY
2 1225 VLR004 JAI PRAKASH AASIA THIRUVALAM VELLORE
3 1227 TN003 G.SUGANTHA SRI VINAYAGA DTP WORKS SRIVAIKUNDAM TUTICORIN
4 1261 TEN007 SAMZIL NAWAZ HAPPY JOURNEY TRAVELS & TOURISM MELAPALAYAM TIRUNELVELI
5 1283 PBLR001 CHANDRAMOULI K SRIRAMA ASSOCIATES THURAIMANGALAM PERAMBALUR
6 1297 CBE026 HARIHARAMOORTHY HARI E-COMMERCE CENTER VELLANAI PATTI COIMBATORE
7 1322 RMD010 M.V.SIVAKUMAR MICRON COMPUTERS PARAMAKUDI RAMANATHAPURAM
8 1323 MDU107 MOHAMMED KASIM J DEWDROPS TOURS & TRAVELS MADURAI MADURAI
9 1324 RMD008 AJMAL KHAN MSS TRAVEL AGENT KILAKARAI RAMANATHAPURAM
10 1325 MDU131 MOHAMED UMAR SITHIQUE ALIF TRAVELS MADURAI MADURAI
11 1326 MDU037 NAINA MOHAMED.NSM MEEM TRAVELS MADURAI MADURAI
12 1327 MDU026 K.CH.RAJACHENGUTTUVENN MAHALAKSHMI MADURAI MADURAI
13 1328 PBLR002 SARAVANAKUMAR A JEEVA ASSOCIATES PERAMBALUR PERAMBALUR
14 1320 MDU040 LAKSHMIPRIYA BOSS TRAVELS MADURAI MADURAI
15 NO PAID CAPE004 S.MANI SANKARADOSS MANI VADASERY NAGERCOIL
16 NO PAID UAM001 RAVIKUMAR HALAN NEEP COMPRINTS KOTAGIRI NILGRIS
17 1332 CBE004 SANTHOSH KUMAR SK TRAVELS COIMBATORE COIMBATORE
18 1334 TEN008 ARUL GNANA JOSEPH GEORGE SUSILA TRAVELS TIRUNELVELI TIRUNELVELI
19 1335 MDU149 JINNA.A TRANSPRO E-COMMERCE MADURAI MADURAI
20 1333 TN014 N.YAZAR ARAFAT SHALIMAR TRAVELS SEYDUNGANALLUR TUTICORIN
21 1246 VPT027 MOHAMED HANIFA ANAS TOURS & TRAVELS ARUPPUKOTTAI VIRUDHUNAGAR
22 NO PAID VM003 P.JAYAVEL SORNA TRAVELS SALAMEDU VILLUPURAM
23 NO PAID MDU150 NATARAJAN.A SRI ABIRAMI COMMUNICATIONS MADURAI MADURAI
24 NO PAID CBE005 R.ARUNSHANKAR PUNITHA TRAVELS COIMBATORE COIMBATORE
25 NO PAID MDU056 MEENAKSHI SUNDARAM SRI SAI SARAN CABS MADURAI MADURAI
26 NO PAID CBE003 V.BOOPATHI NARAYANAN SRI VIGNESHWAR TOURS & TRAVEL POLLACHI COIMBATORE
27 NO PAID CBE002 ESWARAMOORTHI AKSHAYA SHRI TOURS & TRAVELS COIMBATORE COIMBATORE
28 NO PAID MDU007 S.MALAYAPABARADWAJ SREE SAI TRAVEL MADURAI MADURAI
29 1345 MDU039 B.S.BONNAAMBALAM AATHIDHYA AGENCY MADURAI MADURAI
30 1344 MDU143 B.SIVARAJATI RAJA TRAVELS MADURAI MADURAI
31 1343 MDU151 S.MOHAMED ISMAIL SMART SERVICES MADURAI MADURAI
32 1342 MDU020 K.RAJESH KUMAR S P K TRAVEL AGENCY MADURAI MADURAI
33     S.PUSPARAJ SRI VINAYAKHA STORE KOVILPATTI TUTICORIN
34     N.MOHAMED IBRAHIM SATHATH AYESHA COMMUNICATIONS &TRAVELS ARAVAKURICHI KARUR
35     I.HAJA BANDANAWAS KHAN LIMRA MOBILE & TRAVELS RAMANATHAPURAM RAMANATHAPURAM
36     H.ASHIK GANY A A TRAVEL CARE PANAIKULAM RAMANATHAPURAM
37   TUP001 D.RAMESH R.R.TRAVELS TIRUPPUR TIRUPPUR
38     S.SANKARAN FIVE HILLS HOLIDAYS PRIVATE LIMITED TUTICORIN TUTICORIN
39 1338 MDU153 K.PALANI KUMAR MEENAKSHI ONLINE SERVICES MADURAI MADURAI
40   MDU120 D.ASAITHAMBI KAMADHENU TOURS & TRAVELS MADURAI MADURAI
41            
42            
43            
44            
45            
46            
47            
48            
49            
50            
 

GoBack