அன்புள்ள உறுப்பினர்களே,
இப்பவும், தமிழ்நாடு அரசின் டூரிஸ்ட் கைடு என்ற பயிற்சி வகுப்பு சான்றிதழுடன் மற்றும் உரிமத்துடன் நடத்த உள்ளனர். இதற்கு நமது சங்கத்திற்கு கீழ்கண்ட நிபந்தனையுடன் அழைப்பிதழ் வந்துள்ளது. பின்வருமாறு....
1. 5 நாள் கொண்ட வகுப்பாகும்
2. கல்வித்தகுதி இளநிலை அல்லது டிப்ளோமோ
3. கல்விதகுதி இல்லாதவர்கள் 10ஆண்டுகளாக டூரிஸ்ட் கைடாக இருப்பவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மாவட்ட சுற்றுல்லா அலுவலரிடம் அனுமதி கடிதம் பெற்றவராக இருக்க வேண்டும்
4. வயது 21முதல் -40 வயதுக்குள் இருக்க வேண்டும்
5. கேட்கும் பொழுது ரூபாய் 1000/-(ஆயிரம்) இந்த வகுப்பிற்கு செலுத்த வேண்டும்.
6. இ-டிக்கெட் முகவருக்கான சான்று
7.ரூபாய் 300/- நமது சங்கத்தின் வங்கி கணக்கில் செலுத்தி அதற்கான ஆவணத்தின் நகல் -1
தாங்கள் செய்ய வேண்டியது
2. இரண்டு பிரதி விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டவும்
3. 3 எண்ணம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தனியாக வைக்கவும்
4. இளநிலை அல்லது டிப்ளோமோ கல்வி சான்றிதல் 2 பிரதி நகல்
5. நமது சங்கத்தின் உறுப்பினருக்கான டிஜிட்டல் சான்றிதல் நகல் 1
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கிடைக்க கடைசி தேதி 20-10-2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
A,ஜாகிர் ஹுசைன்
TETAWA- மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்,
12/14,ஜம்புரோபுரம் மார்க்கெட்,
கோரிபாளையம்
,
மதுரை -625002.
if you have any questions regarding above matter please contact PRO mobile # 9940629533