செயலாளர் செய்தி
அன்புள்ள உறுப்பினர்களே,
இப்பவும் நமது சங்கத்தின் மதுரை மாவட்டத்திற்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து நல் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்
MDU 001 முதல் MDU 050 வரை திரு.B.S.பொன்னம்பலம் ,அவர்கள், 9942227315
MDU 051 முதல் MDU 100 வரை திரு.N.கணபதிராமன் , அவர்கள் , 9843096214
MDU 101 முதல் திரு. K.D.பாலாஜி,அவர்கள்,9843496711
if you have any questions regarding above matter please contact PRO mobile # 9940629533