22-08-2014
03-09-2014 -E-TICKETING & TOUR OPERATION என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு சான்றிதழுடன்
 
 
Regd.No : 124/2010

                                                                                                        
​    ​அன்புள்ள உறுப்பினர்களே,
 
                  இப்பவும்,மதுரையில்  வருகின்ற 03-09-2014 காலை 9.30 மணிமுதல் மாலை 5.00மணி வரை மத்திய மாநில அரசின் அங்கீகாரம் நிறுவனமான CENTER FOR ENTREPRENEURSHIP DEVELOPMENT(TAMILNADU) மூலமாக நமது சங்க உறுப்பினர்களுக்கு E-TICKETING & TOUR OPERATION / PACKAGES என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு சான்றிதழுடன் நடைபெற உள்ளது.இந்த பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.
 
குறிப்பு : இந்த பயிற்சி வகுப்பு மத்திய மாநில அரசு நமது சங்க உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. வரும் காலங்களில் இந்த சான்றிதல் இல்லாதவர்கள் இ-டிக்கெட் முகவர்களாக இருக்க அங்கீகாரம் கிடைப்பது  மிகவும் கடினம்.
 
பயிற்சி நடைபெறும் இடம்
 
CENTER FOR ENTREPRENEURSHIP DEVELOPMENT (TAMILNADU)
54,VISUVASAPURI 1ST STREET,
GNANAOLIPURAM,
NEAR MATHI THEATER, ARAPPALAYAM BUS STAND VIA,
INDAIN BANK -GNANAOLIPURAM BRANCH ( FIRST FLOOR)
MADURAI-625016

இதில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து.
 
 ( இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்: http://www.mediafire.com/view/g1t8c0gpscjubac/Registration+Form.pdf )
 
கீழ்க்கண்ட ஆவணங்களுடன் 30-08-2014 மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்
 
1. கலர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2  ( ஒரு போட்டோவை விண்ணப்ப படிவத்தில் ஒட்டவும் மற்றவை தனியாக வைக்கவும் )
 
2. நமது சங்கத்தின் 2014-2015 ஆண்டுக்கான உறுப்பினர் டிஜிட்டல் சான்றிதல் நகல்-1 (2014-2015 உறுப்பினர் சாந்தா செலுத்தியவர்கள் தாங்களாகவே லாகின் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்)
 
3.கல்வி சான்றிதல்  நகல் -1
 
4. அடையாள அட்டை  நகல் முகவரியுடன் - 1 ( வாக்காளர் அட்டை சிறந்தது )
 
5. ரூபாய் 200/- நமது சங்கத்தின் வங்கி கணக்கில் செலுத்தி அதற்கான ஆவணத்தின் நகல் -1
 
விதிமுறைகள்
 
1. முழுமையடையாத விண்ணப்பம் ரத்து செய்யப்படும்
 
2. காலை 9:35 மணிக்கு மேல் வரும் உறுப்பினர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள்
 
3. செல்போன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது
 
4. மாலை 5 மணி வரை இருப்பவர்களுக்கு மட்டும்  சான்றிதல் வழங்கப்படும்
 
5. 2014-2015 ஆண்டு சந்தா செலுத்தாதவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
 
6. 30-08-2014 மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்படமாட்டது ​
 
சிறப்பு அம்சம்
 
1. காலை 11 மணிக்கு தேனீர்  இடைவேளை
 
2. மதியம் 1:30 மணிக்கு சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
3. மாலை 3:00 மணிக்கு தேனீர் இடைவேளை
 
​குறிப்பு : பயிற்சி வகுப்புகளை CCTV கேமரா மற்றும் SKPE மூலமாக அரசு அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ​
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு 30-08-2014 மாலை 5 மணிக்குள் அனுப்பவும்
 
A.ஜாகிர் ஹுசைன்,
TETAWA -மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்,
E-SHOPPE,
12/14,பிள்ளையார் கோவில் தெரு,
ஜம்புரோபுரம் மார்க்கெட், கோரிப்பாளையம் ,
மதுரை - 625002
போன் :99406 29533

SL RECEIPT # TETAWA CODE NAME OF THE PROPRIETOR COMPANY NAME PLACE
1 1173 MDU004 M.KANNAN A2Z PARK E TICKET BOOKING CENTER MADURAI
2 1172 MDU058 A.ZAHIR HUSSAIN E-SHOPPE MADURAI
3 1174 MDU021 V.KRISHNAKUMAR SRI KRISHNA COMMUNICATION MADURAI
4 1132 MDU146 A.JAMALUDEEN AL-RAHMAN TRAVELS MADURAI
5 1131 TN006 S.SANKARAN FIVE HILS HOLIDAYD PVT LTD TUTICORIN
6 1133 SVGA003 NAINA MOHAMMED KANMANI COMPUTERS ILAYANGUDI
7 1134 VPT024 S B SUNDARAMURTHY SRI GOKULAM FURNITURE ARUPPUKOTTAI
8 1135 MS027 V.SUBHARAMANI AVS TRAVELS CHENNAI
9 1136 CBE008 S R SUDHA AARAVALLI TRAVELS COIMBATORE
10 1138 MDU005 MOHAMMAD IBRAHIM RIYAZ TRAVELS MADURAI
11 1139 NKL001 M.MAADESH SHRI SHIVA TRAVELS PALLIPALAYAM
12 1141 MDU134 MOHAMED RAMEEZ RIYAZ TOURS AND TRAVELS MADURAI
13 1142 TN004 M.UDHAYA BASKARAN SHRI RANGA TRAVELS TUTICORIN
14 1143 RMD030 BISMILLAKHAN APPOLP PLUS TRAVELS RAMANATHAPURAM
15 1145 TJ002 K.SATHIYAMURTHY SRS COMMUNICATION THANJAVUR
16 1146 CAPE002 M.SIVASANKARASUBRAMANIAN N J K RAJLOGA TRAVELS MARTHANDAM
17 1148 KRR007 N.MOHAMED IBRAHIM SATHAT AYESHA COMMUNICATION & TRAVELS ARAVAKURICHI
18 1149 KRR009 K.MOHAMED THYUPE ALI TANVEER TRAVELS PALLAPATTI
19 1150 VPT010 R.SUBBURAJ SOUTHERN TOURS & TRAVELS SATTUR
20 1151 RMD034 A.MOHAMED SHAHUL HAMEED SAJVANI TOURS & TRAVELS RAMANATHAPURAM
21 1152 TJ003 C.TAMILSELVAN TAMIL TRAVEL COMMUNICATION TANJAVUR
22 1153 RMD031 TK. GANESAN KRISHNA XEROX PARAMAKUDI
23 1155 RMD006 P.MANI PREEMIER TOURS AND TRAVELS RAMANATHAPURAM
25 1161 TJ001 K.M.SHANMUGANANDAM JAYAMANGALA TRAVEL AGENCIES KUMBAKONAM
26 1162 TJ004 R.BHAVANAN SAI ONLINES KUMBAKONAM
27 1163 CBE007 J.JAMUNA SARVEZ TOUR N TRAVELS COIMBATORE
28 1167 MDU147 G.THANGARAJ GK.POWER CENTER E-SERVICE POINT MADURAI
29 1169 MDU067 K.D.BALAJI LAKSHMI XEROX & TRAVELINK MADURAI
30 1171 VPT002 T.MURUGANANDHAN VINIDHA AIR TRAVEL ARUPPUKOTTAI
31 1175 MDU126 V.MAHENDRAN SRI KRISHNA TRAVELS MADURAI
32 1182 MDU063 S.K.SARAVANAN SUPER COLOUR COMPUTER XEROX MADURAI
33 1183 MDU064 JOTHIKUMAR THIRUMALAI TRAVELS MADURAI
34 1185 MDU100 S.MAHESWARAN MAGESH TRAVELS MADURAI
 

GoBack