05-07-2011
நமது சங்க தலைமை குழு சென்னை மற்றும் மும்பை சென்று முதன்மை ஏஜென்ட்களை சந்திப்பு-புகைப்பட செய்தி

முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்திக்கும் நோக்கில் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் சங்கத்தின் சார்பில் மும்பை மற்றும் சென்னை சென்று முதன்மை ஏஜெண்டுகளை சந்தித்தனர்.இதன் காரணமாக இ-டிக்கெட் ஏஜெண்டுகளுக்கு தேவையான உதவிகளை செய்து தர முதன்மை ஏஜண்டுகள் முன் வந்தனர்.குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த இ-டிக்கெட் முகவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ் மொழி அறிந்த சிறப்பு பணியாளர்கள் நிறுவனத்தில் அமர்த்தபட்டனர்.மேலும் விபரங்களுக்கு லிங்கை ஐ கிளிக் செய்யவும் https://plus.google.com/photos/102998288514126323227/albums/5893822932475326289?partnerid=gplp0&authkey=CMGfwKjcsKiHgQE

GoBack