30-05-2014
AKBAR TRAVELS லாகின் ஐ டி

அன்புள்ள உறுப்பினர்களே,

இப்பவும் தங்களுக்கு AKBAR TRAVELS லாகின் ஐ டி வேண்டுமெனில் இத்துடன் இணைத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்து அதில் திறக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வருகின்ற 7/6/2014 ம் தேதிக்குள் புகை படத்துடன் info@tetawa.org  என்ற ஈமெயில் முகவரிக்கு ஸ்கேன் மூலம் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

குறிப்பு : 2014-2015 ம் ஆண்டுக்கான சந்தா செலுத்தாத உறுப்பினர்களின் விண்ணப்ப படிவம் ஏற்றுகொள்ளபடமாட்டாது

7/6/2014 பின் வரும் விண்ணப்ப படிவம் ஏற்றுகொள்ளபடமாட்டாது
 
http://www.mediafire.com/view/3z951d2hxnyeghi/AKBAR+TRAVELS+ONLINE+FORM.pdf

if you have any questions regarding above matter please contact PRO mobile #
9940629533
 
Public Relation Officer
TamilNadu E-Ticket Agents Welfare Association
STATE HEAD OFFICE,
2ND FLOOR,FLAT # 02, 80 FEET ROAD,
(OPP: WAKF BOARD COLLAGE) KK NAGAR,MADURAI-625020

Please Visit  http://www.tetawa.org

Our Strength -Total E-ticket  Agents All Over India - 1,50,000 Members

GoBack