20-03-2014
நமது சங்கத்தின் 2014-2015ம் ஆண்டுக்கான புதிய கணக்கு பூஜை
அன்புள்ள உறுப்பினர்களே,
 
வணக்கம் நமது சங்கத்தின் 2014-2015ம்  ஆண்டுக்கான புதிய கணக்கு பூஜை வருகின்ற 30-03-2014 காலை 10 மணிமுதல் 12மணிக்குள் நமது சங்க மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெறும். அதுசமயம் உறுப்பினர்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
 
உறுப்பினர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் என்னவென்றால் 2014-2015ம் ஆண்டுக்குரிய சந்தா தொகையே விரைந்து செலுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
 
சந்தா தொகையே கீழ்கண்ட வங்கியில் செலுத்தி அதன் பண பரிமாற்றம் எண்ணை ஈமெயில் அல்லது தொலைபேசி மூலமாக தெரியபடுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
 
Our Bank Details
A.c Name : Tamilnadu Eticket Agents Welfare Association
A/c Number : 001802000010268
IFS Code : IOBA0000018
Bank : Indian Overseas Bank
Branch : Chokkikulam Madurai Tamilnadu India

குறிப்பு : தாங்கள் சந்தா தொகை செலுத்துவதற்க்கு முன்பு www.tetawa.org என்ற நமது வெப்சைட் ஐ திறந்து அதில் லாகின் (login) செய்து வீவ் (view ) profile ஐ கிளிக் செய்யவும். இந்த பக்கத்தில் தங்களது விபரங்களுக்கு கீழே இதுவரை எத்தனை வருட சந்தா தொகை செலுத்தியுள்ளிர்கள் என்ற விபரம் ரசீது என்னுடன் update செய்யப்பட்டுள்ளது.இதில் தங்களுக்கு ஏதேனும் சந்தா பாக்கி இருந்தால் தயவுசெய்து அதையும் சேர்த்து செலுத்துமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.சந்தா தொகை செலுத்திய பிறகும் இந்த பக்கத்தை திறந்து பார்த்து தங்கள் சந்தா தொகை ஏற்றுகொள்ளபட்டுள்ளதா என்பதனை உறுதிசெய்துகொள்ளவும் .  நடப்பு சந்தா தொகையின் குறியீடு 2014-2015-YSF
 
மேலும் விபரங்களுக்கு நமது சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ஜாகிர் ஹுசைன் அவர்களை 9940629533 என்ற தொலைபேசியில் தொடர்புகொள்ளவும்.
 

மாநில செயலாளர்

TamilNadu E-Ticket Agents Welfare Association

STATE HEAD OFFICE,
2ND FLOOR,FLAT # 02, 80 FEET ROAD,
(OPP: WAKF BOARD COLLAGE) KK NAGAR,MADURAI-625020

Please Visit  http://www.tetawa.org

Our Strength -Total E-ticket  Agents All Over India - 1,50,000 Members

GoBack