நமது சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு.P.மணி,அவர்களின் திருமணம்
அன்புள்ள உறுப்பினர்களே,
வணக்கம் ,நமது சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு.P.மணி,அவர்களின் திருமணம் 2-2-2014 ஞாயிற்றுகிழமை இராமநாதபுரத்தில் நடைபெற்றது .இதில் நமது சங்கத்தின் மாநில செயலாளர் திரு.M.கண்ணன், பொருளாளர் திரு.V.கிருஷ்ணகுமார், மக்கள் & செய்தி தொடர்பாளர் திரு.A.ஜாகிர் ஹுசைன்,இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு.V.முத்து, ஆலோசகர் திரு.H.ஆசிக்கனி மற்றும் திரு .R.S.கார்த்திக் (RMD007) ,திரு.B. பிரபு (RMD009) திரு.V.மகேந்திரன் (MDU126)ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்..வாழ்க மணமக்கள் பல்லாண்டு