நமது சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் திரு.N.ரவி அவர்களின் திருமணம் 06/12/2013 அன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் நமது சங்கத்தின் மாநில செயலாளர் திரு.கண்ணன் ,பொருளாளர் திரு. பரத்வாஜ், pro திரு. ஜாகிர், துணை தலைவர் திரு.முத்து, செயற்குழு உறுப்பினர் திரு.பாலாஜி, நாகர்கோவில் உறுப்பினர் திரு.மணி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.