23-08-2013
பொதுக்குழு கூட்டம் -25/08/2013

அன்புள்ள உறுப்பினர்களே,

வணக்கம்,நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 25-08-2013 ஞாயிற்றுகிழமை காலை 10:30மணிக்கு மதுரை,KK  நகர் ,80அடி 2வது மெயின் ரோட்டில் (அப்போலோ மருத்துவமனை எதிரில்)அமைந்துள்ள LAKE VIEW ஹோட்டலில் நடைபெறும்,அதுசமயம்  உறுப்பினர்களும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் .

குறிப்பு :தங்கள் வருகையே இந்த மெயில் மூலம் தங்களது MEMBER CODE வுடன் REPLY செய்யவும் ஏனென்றால் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தின்  நோக்கம்

1.2013-2016 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு
2.ஆண்டு அறிக்கை
3.வரவு-செலவு கணக்கு சமர்பித்தல்
 
​dear members,
good day.we would like inform that our association general body meeting on 25/8/2013 Sunday at 10:30am MADURAI,KK NAGAR,80FEET 2ND MAIN ROAD(OPP:APPOLO HOSPITAL) HOTEL LAKE VIEW.please attn this meeting with out any fail.
 
NOTE : PLS reply this mail for your coming with tetawa member code ,coz we are arrenged lunch
 
MEETING AGENDA
 
1.2013-2016 years-new board members election
2.association statement
3.account statement

GoBack