Acheivements
 
28-12-2013
IRCTC-PENDRIVE ID
அன்புள்ள உறுப்பினர்களே,
 
வணக்கம். நமது சங்கத்தின் சார்பாக IRCTC ரயில் PENDRIVE ID விற்பனைக்கு தயாராக உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இதன் விலை ரூபாய் 5000/- மட்டுமே.
 
ID வாங்க விருப்பமுள்ளவர்கள் உடனே நமது சங்கத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு.ஜாகிர் உசேன் அவர்களை தொடர்புகொள்ளவும்.
 
குறிப்பு: சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும்

GoBack