29.07.2020 அன்று நமது சங்கத்தின் உறுப்பினர் திரு ராமசாமி MDU 194 அவர்கள் வருமானச்சான்று எடுப்பது எப்படி என்று பயிற்சி வகுப்பு நடத்தியதற்காக நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
இதில் சுமார் 42 உறுப்பினர்கள் கலந்து கலந்துகொண்டு பயனடைந்தனர்