24.07.2020 அன்று நமது மாநில துணைத்தலைவர் திரு பாலாஜி அவர்கள் பான் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி என்று வகுப்பு நடத்தியதற்காக நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதில் சுமார் 52 உறுப்பினர்கள் கலந்து கலந்துகொண்டு பயனடைந்தனர்