11.07.2020 அன்று பிரவாசி லீகல் செல் சார்பாக அதன் தலைவர் திரு ஜோஸ் ஆபிரகாம் அவர்கள் கிரெடிட் செல் பற்றி நமது உறுப்பினர்கள் முன்னிலையில் அளித்த விளக்க உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதில் சுமார் 50 உறுப்பினர்கள் கலந்து கலந்துகொண்டு பயனடைந்தனர்