இரங்கல் தீர்மானம்... நமது சங்கத்தின் மாநில செயலாளர் திரு கண்ணன் அவர்களின் மூத்த சகோதரர் திரு தண்டபாணி அவர்கள் இன்று மாரடைப்பால் இறந்துவிட்டார்.அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் மறுமை நாளுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றும் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இந்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது