Acheivements
 
27-06-2020
தீர்மானம் 13/2020 -தொழிலாளர்கள் நலத் துறையில் பதிவு செய்வது எப்படி

27.06.2020 அன்று  தொழிலாளர்கள் நலத் துறையில் பதிவு செய்வது எப்படி என்பது  பற்றி  ஜூம் மூலமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு பயிற்சியாளராக பயிற்சி அளித்த நமது சங்கத்தின் உறுப்பினர் திரு ராமசாமி கனி ஜெராக்ஸ் MDU194 அவர்களுக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 55 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்து உள்ளனர்

GoBack