26-06-2020
தீர்மானம் 12/2020 -பயிற்சி அளித்த Rapipay நிறுவனத்தின் தமிழக மேலாளர் திரு சுரேந்தர் அவர்களுக்கு
26.06.2020 அன்று Rapipay நிறுவனத்தின் மூலம் சங்க உறுப்பினர்களுக்கு ஜூம் வாயிலாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் 52 உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். இந்தப் பயிற்சி வகுப்பில் சிறந்ததொரு பயிற்சி அளித்த Rapipay நிறுவனத்தின் தமிழக மேலாளர் திரு சுரேந்தர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
|