Acheivements
 
25-06-2020
தீர்மானம் 11/2020 -IAAI சங்கத்தின் தலைவர் திரு எல்பின் அவர்களுடன் பேச்சுவார்த்தை

25.06.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கேரளாவில் கொச்சியில் தலைமையிடமாக செயல்பட்டு வரும் IAAI சங்கத்துடன் சேர்ந்து கிரெடிட் செல் ஆப்ஷனை எதிர்ப்பது என்றும் அதற்கு உறுதுணையாக IAAI சங்கத்தின் தலைவர் திரு எல்பின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று இரு சங்கங்களும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

GoBack