தீர்மானம் 10/202-பிரவாசி லீகல் செல் கொண்டுவந்த கையெழுத்திடும் திட்டத்தை ஆதரிப்பது
31.05.2020 அன்று நடைபெற்ற ஜூம் கூட்டத்தில் கிரெடிட் செல் ஆப்சன் எதிராக வழக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பிரவாசி லீகல் செல் கொண்டுவந்த கையெழுத்திடும் திட்டத்தை ஆதரிப்பது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது