30.05.2020 அன்று நடைபெற்ற ஜூம் கூட்டத்தில் நமது சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் திரு ஜாகிர் உசேன் அவர்களை பிரவாசி லீகல் செல் அமைப்பின் சார்பாக மலேசியா நாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது