29.05.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் அனுப்பிய RTI கேள்விகளுக்கு வந்த பதில்களை வாசிக்கப்பட்டு விவரங்கள் அறியப்பட்டு ஒரு சில விவரங்கள் திருப்தி அளிக்கவில்லை என்று மேல்முறையீடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கு திரு மீனாட்சி சுந்தரம் அவர்களை நியமிப்பது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது