29.05.2020 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் IED நிறுவனத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு SBI BC POINT எடுத்துக் கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதற்கு அந்த நிறுவனத்தில் பேச்சுவார்த்தை நடத்த நமது சங்கத்தின் மாநிலச் செயலாளர் திரு கண்ணன் அவர்களையும் துணைத் தலைவர் திரு பாலாஜி அவர்களையும் நியமிப்பது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது