26.04.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கிரெடிட் செல் ஆப்ஷன் எதிராக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் செய்தியாக மக்களிடம் கொண்டு சேர்க்க மாநில இணைச்செயலாளர் திரு ஜாகிர் உசேன் அவர்களையும் செயற்குழு உறுப்பினர் திரு முத்து அவர்களையும் நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது தீர்வு.... தீர்மானம் நிறைவேற்றப்பட்ட திரு ஜாகிர் உசேன் மற்றும் திரு முத்து அவர்களுக்கும் நன்றி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த தி இந்து தமிழ் நாளிதழ், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ், நியூஸ்18 மற்றும் கேப்டன் டிவி நன்றி தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது