Acheivements
 
24-04-2020
தீர்மானம் 2/2020

24.04.2020 அன்று நடந்த ஜூம் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு rapipay இல் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க ஏதுவாக திரு சுரேந்தர் அவர்கள் மூலமாக ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது

தீர்வு... 02.05.2020 அன்று rapipay தமிழக மேலாளர் திரு சுரேந்தர் அவர்களால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 40 உறுப்பினர்கள் கலந்து கலந்துகொண்டு பயனடைந்தனர்.இதற்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

GoBack