15.04.2020 அன்று நடைபெற்ற ஜூம் கூட்டத்தில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கொரானா தடுப்பு நிதிக்காக நமது உறுப்பினர்களிடமிருந்து நிதி திரட்டி முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது
தீர்வு... உறுப்பினர்களிடம் இருந்து ரூபாய் 11976.00 வசூல் செய்யப்பட்டு ரூபாய் 12000.00 அனுப்பி வைக்கப்பட்டு அதற்குரிய cmprf ரசீது எண் B 008290 பெறப்பட்டு ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது