06-03-2016
செயலாளர் அறிவிப்பு
செயலாளர் அறிவிப்பு


அன்புள்ள உறுப்பினர்களே,
 
இப்பவும் நமது சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கு விருப்ப மனுக்கள் வரவேற்க்கப்படுகிறது.விருப்பமனுவை இன்றுமுதல் கீழ்கண்ட நிபந்தனைகளின் படி   27-03-2016 மாலை 5 மணி மணிக்குள் அனுப்பிவைக்கவும். 06-04-2016 புதன் அன்று காலை 11 மணிக்கு நமது சங்கத்தின் 2016-017 ஆண்டுக்குரிய புதியகனக்கு தொடங்கப்படும். அன்றைய தினத்தில் விருப்ப மனுக்கள் அனைத்தும் பரிசிலனை செய்யப்பட்டு அன்றே ஆண்டுவிழா தேதி அறிவிக்கப்படும்.
 
நிபந்தனைகள்
 
1. நடப்பு உறுப்பினராக இருக்கவேண்டும் (live member) தங்களது சங்க சான்றிதழ் 31-03-2016 வரை உள்ளதாக இருக்கவேண்டும்
 
2.சங்க நடவடிக்கையில் நல்ல ஈடுபாடு உள்ளவராக இருக்கவேண்டும்
 
3.பேச்சு திறமை மற்றும் மேலாண்மை திறமை உள்ளவராக இருக்கவேண்டும்
 
4.இ டிக்கெட் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்
 
5.சங்க தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவராகவும் அனைத்து கூட்டம் மற்றும் அவசர கூட்டங்ககள் மற்றும் போராட்டங்களில் எவ்வித பிரதிபலன் எதிர்பார்க்காமல் கலந்துகொள்ள தகுதியானவராக இருக்கு வேண்டும்
 

விருப்பமனுவை எப்படி பதிவு செய்வது
 
1.தயவு செய்து www.tetawa.org என்ற நமது இனையதளத்தில் login செய்து அதில் தங்களது உறுப்பினர் கோடு மற்றும் கடவுச்சொல் கொடுக்கவும்.
 
2. பிறகு வரும் You can send your feedback using the below form என்ற பக்கத்தில் feedback என்ற கட்டத்தில் கீழ்வரும் வாசகங்களை copy செய்து paste செய்தபிறகு  மறக்காமல் submit செய்யவும் 
 
​" நான் இந்த  சங்கத்திர்ற்கு எவ்வித பிரதிபலனை எதிர்பார்க்காமல் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பாடுபட தயாராக உள்ளேன்" எனது விருப்ப மனுவை ஏற்றுக்கொள்ளவும் ​
 
 
​ குறிப்பு : இந்த ஈமெயில் ஐ  தங்களுக்கு தமிழில் அனுப்பியுள்ளோம் தயவு செய்து இதற்க்கு விளக்கம் கேட்க வேண்டாம். ஏனென்றால் நான் ஆங்கிலத்தில் அனுப்பினாலும் தமிழில் அனுப்பினாலும் அனைவரும் கேட்பது என்ன pro மெயில் அனுப்பி உள்ளீர்கள் ​கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் என்று போன் வருவது வாடிக்கையாகிவிட்டது. 
 

                                                                                                        
 

                                                                                               
if you have any questions regarding above matter please contact PRO mobile # 9940629533
Public Relation Officer
Tamil Nadu E-Ticket Agents Welfare Association

Please Visit  http://www.tetawa.org

Our Strength -Total E-ticket  Agents All Over India - 1,50,000 Members
 

GoBack