02-02-2015
RCLU மாநில மாநாடு

அன்புள்ள உறுப்பினர்களே,


              இப்பவும்,ரயில்வே காண்ட்ராக்ட் ​லேபர் யூனியன் (RCLU) 2வது மாநில மாநாடு வருகின்ற ஞாயிறு (08-02-2015) காலை 9 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் அமைந்துள்ள சந்தோஷ் மகாலில் நடைபெறுகிறது.உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டும்,அணிதிரண்டும் கோரிக்கைகளை வென்றுஎடுப்போம்.

GoBack