09-03-2014
நமது சங்கத்தின் இணையத்தளம் புதுபிக்கப்பட்டுள்ளது
அன்புள்ள உறுப்பினர்களே,
 
வணக்கம், இப்பவும் நமது சங்கத்தின் இணையத்தளம் புதுபிக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.நமது இனையதளத்தை இதுவரை பார்த்தவர்  எண்ணிக்கை 1,40,000 தாண்டியுள்ளது. இந்த சாதனைக்கு உறுப்பினர்கலான தாங்களே முதல் காரணம்.தாங்கள்  தொடர்ந்து ஆதரவு அளித்து நமது இனயதளத்தை முதன்மை இணையதளமாக மாற்ற பாடுபடுவோம்.

 
உங்கள் PRO :நான் மிகவும் வேதனை அடைகிறேன் ஏனென்றால் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களது ஈமெயில் ஐடி யே தவறாக பதிந்து வைத்துள்ளனர்.தயவு கூர்ந்து அனைவரும் EDIT PROFILE என்ற பக்கத்தில் விசிட் செய்து அந்த பக்கத்தில் பதியப்பட்டுள்ள ஈமெயில் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும். தவறாக இருப்பின் சரியான ஈமெயில் ஐ டைப் செய்து SABMIT செய்யவும்.
 
NEW UPDATE
இந்த பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட ID மற்றும் PASSWORDஐ பயன்படுத்தி திறக்கவும்
. அதில் POST TESTIMONIAL  என்ற பக்கத்தை திறந்து நமது சங்கத்தை பற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை குறிப்பிடலாம்.தங்களது கருத்து மற்றும் ஆலோசனைகள் அணைத்து உறுப்பினர்கள் பார்க்கும் வகையில் பிரசுரிக்கப்படும்


HOME PAGE
இந்த HOME PAGEல் நமது வியாபாரத்திற்கு தேவையான SMART SHOP,ITZ CASH,VIA,PAY CASH,SEAT SELLER,RIYA,SUVIDHAA,ONE STOP SHOP,TICKET GOOSE,AKBAR TRAVELS,TICKET GREEN, INDIAN RAILWAY, ERAIL,TNEB,90DI,MAKEMYETICKET போன்ற முன்னணி நிறுவனங்களின் இணையதளத்தையும் GOOGLE,GMAIL,FACEBOOK,YAHOO போன்ற ஈமெயில் இணையதளத்தையும் ICICI,INDUSIND,SBI,AXIS,

CANARA,HDFC,INDIAN,IOB,KVB,LAKSHMIVILLAS, IDBI
போன்ற வங்கிகளின் இணையதளத்தின் லிங்க் ஐ புதியதாக சேர்த்துள்ளோம்.தாங்கள்  கிளிக் செய்தால் போதும்.
 
ABOUT US
 
இந்த பக்கத்தில் தற்பொழுதுள்ள நிர்வாக கமிட்டி பற்றி
 
MEMBERSHIP
 
இந்த பக்கம் நமது சங்கத்தில் புதியதாக சேருவதற்கான வின்ணப்ப படிவம் பற்றி
 
USEFUL LINKS
இந்த பக்கத்தை தாங்கள் விசிட்  செய்தால் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்கள் பற்றிய இணையதளத்தின் முகவரி லிங்க் ஐ கொடுத்துள்ளோம். தாங்கள் தங்களுக்கு தேவையான லிங்க் ஐ கிளிக் செய்தால் போதும்.
 ​
​​
​ குறிப்பு:இந்த லிங்க் ஐ பயன்படுத்த தாங்கள் லாகின் சென்று ID மற்றும் PASSWORD  கொடுத்து சென்றால் தனியாக USEFUL LINK பக்கம் திறக்கும்.
 
LOGIN
இந்த பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட
ID மற்றும் PASSWORDஐ பயன்படுத்தி திறக்கவும். அதில் உள்ள சில பக்கங்கள் பற்றி...

 
A.REGISTER A  COMPLAINT
 
 
இந்த பக்கத்தில் தங்களது புகார்களை feedback என்று குறிப்பிட்டுள்ள கட்டத்தில் டைப் செய்து submit செய்யவும்.
 
B.MEMBERS
இந்த பக்கத்தில் நமது சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பட்டியல் பற்றி. தாங்கள் மேலே உள்ள SEARCH OPTION னில் தங்களுக்கு தேவையான உறுப்பினர்களை கோடு எண் OR மாவட்டம் OR மொபைல் எண் வாரியாக தேர்வு செய்யலாம்.
 
C.CHAT
இந்த பக்கத்தை கிளிக் செய்தால் தனியாக மற்றொரு பக்கம் திறக்கும்.இதில் நமது உறுப்பினர்களிடம் CHATING செய்து கொள்ளலாம்.தனிப்பட்ட ஒரு ஊறுப்பினரிடம் CHAT செய்ய வேண்டுமானால் வலது பக்கத்தில் உள்ள உறுப்பினர் கோடு எண் மேல் கிளிக் செய்தால் PRIVATE MESSAGE என்ற தகவலை கிளிக் செய்தால் போதும்.
 
NEWS
 
இந்த பக்கத்தில் நமது சங்கத்தில் நடந்த நிகழ்வுகளை புகைப்படத்துடன் அறிந்து கொள்வதற்கு
 
ACHIEVEMENTS
​​
​​
​​
இந்த நமது சங்கத்தின் சாதனைகளை பற்றி
 
 
நமக்காக இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம்.இதை பயன் படுத்துவோர் படியலில் முதலிடம் கொண்டுசெல்வது நமது கடமை.ஆதலால் நாம் அனைவரும் நமது இணையதளத்தை HOME PAGE ஆக வைத்து நமது இணையதளத்தை முதலிடம் கொண்டு செல்வோம்.தங்களது கருத்துகளை தெரியபடுத்தவும்.தங்களது நண்பர்களிடம் நமது இணையதளத்தை எடுத்து கூறி விளம்பரங்களை பெற்று தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

GoBack