25-08-2013
நமது சங்கதீன் புதிய நிர்வாக குழு (2013-2016)

நமது சங்கதீன் புதிய நிர்வாக குழு (2013-2016)

அன்புள்ள உறுப்பினர்களே ,
வணக்கம் ,நமது சங்கதீன் மாநில பொதுகுழு கூட்டம் இன்று (25-08-2013) காலை 10:30 மணிக்கு மதுரை, kk நகரில் அமைந்துள்ள lake view ஹோட்டலில் நடைபெற்றது. மாநிலத்தின் அணைத்து பகுதிகளில் இருந்து எராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அக் கூட்டத்தில் தலைவர் தலைமை வகிக்க, செயலாளர் ஆண்டறிக்கை வாசிக்க, பொருலாளர் கணக்கு தாக்கல் செய்து ஓப்புதல் பெறப்பட்டவுடன் 2013-2016 புதிய தலைமை  நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.கீழ் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக  தேர்வு செய்யபட்டனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

​​​கெளவுரவ ஆலோசகர்கள்

1.திரு.M.செல்வராஜ்,மதுரை 2.திரு.A.சிக்கந்தர்,மதுரை  3.திரு.அப்துல் ஹபீப் ,மதுரை

 மாநில தலைவர்

1.திரு.K.K.R.மோகன சுந்தரம், மதுரை

 மாநில துணைத்தலைவர்கள்

1.திரு.V.முத்து கிருஷ்ணன், சென்னை மாவட்டம்

2.திரு.P.மணி,இராமநாதபுரம் மாவட்டம்

3.திரு.A.N.கண்ணன்,தூத்துக்குடி மாவட்டம்

மாநில செயலாளர்

1.திரு.M.கண்ணன்,மதுரை மாவட்டம்

மாநில இணை செயலாளர்

1.திரு.N.முஹமது இபுராஹிம்,மதுரை மாவட்டம்

மாநில துணை செயலாளர்

1.திரு.பிரபாகரன் ,சென்னை மாவட்டம்

​​மாநில பொருளாளர்

1.திரு.V.கிருஷ்ண குமார்,மதுரை மாவட்டம்

மாநில செயற்குழு

01.திரு.A.ஜாகிர் ஹுசைன், மக்கள்/ செய்தி தொடர்பாளர்,மதுரை மாவட்டம்

02.திரு.S.மீனாக்ஷிசுந்தரம்,அரசு அலுவலக கடிதபோக்குவரத்து,மதுரை மாவட்டம்

03.திரு.P.J.குமரேஷ் ,ஈமெயில்/ எஸ்.ம்.எஸ்- எதிகால பார்வை,மதுரை மாவட்டம்

04.திரு.K.D.பாலாஜி ,அடையாள அட்டை/சான்றிதல்,மதுரை மாவட்டம்

05.திரு.C.வெங்கடேஷ், ஆபரேஷன் ,மதுரை மாவட்டம்

06.திரு M.R.ஜோதி குமார்,ஆபரேஷன் ,மதுரை மாவட்டம்

07. திரு.K .ரமேஷ்,ஆபரேஷன்,மதுரை மாவட்டம்

08.திரு.D.ரமேஷ்,ஆபரேஷன்,திருப்பூர் மாவட்டம்

09.திரு.V.பூபதி நாராயணன்,ஆபரேஷன்,கோவை மாவட்டம்

10.திரு.R .சுப்புராஜ் , ஆபரேஷன்,விருதுநகர் மாவட்டம்

11.திரு.C.ரமேஷ்.ஆபரேஷன்,சென்னை மாவட்டம்

12.திரு.M.சந்திர சேகரன் ,ஆபரேஷன் ,கரூர் மாவட்டம்

13.திரு.M .A .சித்திக் ரஹுமான் ,ஆபரேஷன்,இராமநாதபுரம் மாவட்டம்

 நிதி வளர்ச்சி அலுவலர்

திரு.N,கணபதி ராமன்,அவர்கள்,மதுரை மாவட்டம்



ஆலோசகர்
01.திருமதி.P.நாகலட்சுமி ,பத்திர பதிவு & சங்கங்கள் நடைமுறை சட்டம் ,மதுரை மாவட்டம்

 மாவட்ட செயலாளர்கள்

01.திரு.BS.பொன்னம்பலம்,மதுரை மாவட்டம்

02.திரு.V.முத்து குமார்,இராமநாதபுரம் மாவட்டம்

03.திரு.G.அசோக் மேத்தா,திருவண்ணா மலை&விழுப்புரம் மாவட்டம்

04.திரு.S .புஷ்பராஜ்,தூத்துக்குடி மாவட்டம்

05.திரு.M.செந்தில் குமார்,திருப்பூர் மாவட்டம்

06.திரு.A.ராம்குமார்,விருதுநகர் மாவட்டம்

07.திரு.P.நரசிம்மன்,கோவை மாவட்டம்

08.திரு N.கோவிந்தராஜ்,சிவகங்கை மாவட்டம்

09.திரு.M.முருகையன்,கரூர் மாவட்டம்

10.திரு.N.ரவி,கன்னியாகுமரி மாவட்டம்

11.திரு.R.S.ராஜன்,சென்னை மாவட்டம்

12.திரு.D.தினகரன்,வேலூர் மாவட்டம்

​​13.திரு.K.சத்யமூர்த்தி,தஞ்சை மாவட்டம்

14.திரு.G.ஜெகநாத் பழனி ,தேனி மாவட்டம்

15.திரு.S.பழனி குமார்,நெல்லை மாவட்டம்

 

GoBack