24-08-2013
கோவையில்-TETAWA & PAYWORLD இணைந்து நடத்தும் TRAVEL BINDAAZ பற்றிய கருத்தரங்கு
அன்புள்ள உறுப்பினர்களே,
வருகின்ற 27-08-2013 செவ்வாய்கிழமை  மதியம் 3 மணியளவில் கோயம்புத்தூர்  - கோபாலபுரம்,ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள அண்ணாமலை ஹோட்டலில் TETAWA - PAYWORLD கம்பெனி இணைந்து நடத்தும் TRAVEL BINDAZZ பற்றிய கருத்தரங்கு நடைபெறும்.(குறைந்த விலை அதிக லாபம் விமான டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி)
 
TRAVEL BINDAAZ - என்பது payworld கம்பனியின் புதிய விமான டிக்கெட் PORTAL ஆகும்.
 

 இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு தங்களது மேலான ஆலோசைனைகளையும் வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.


மேலும் விபரங்களுக்கு :
திரு.நரசிம்மன், TETAWA ,கோவை மாவட்ட செயலாளர் -9003342999,

திரு .அருண் -9944413994  என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
 

GoBack