21-07-2013
INDIA PREMIER TRAVEL AND TOURISM EXHIBITION
சென்னை ஜூலை 21,2013 அன்று INDIA PREMIER TRAVEL AND TOURISM சார்பாக நடைபெற்ற EXHIBITION ல் நமது சங்கத்தின் மாநில செயலாளர் திரு.கண்ணன்,மாநில துணை தலைவர் திரு.கிருஷ்ணகுமார்,மாநில பொருளாளர் திரு.பரத்வாஜ், மாநில PRO திரு.ஜாகிர், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.மீனாக்ஷி சுந்தரம் மற்றும் திரு.ஜமான் ஆகியோர் கலந்து கொண்டு நமது சங்க உறுப்பினர்களுக்கு வியாபாரத்திற்கு தேவையான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுல்லா பற்றி அனைத்து நாட்டு சுற்றுல்லா பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் https://plus.google.com/photos/110494583239265411497/albums/5903832570520082801?sort=7

GoBack