16-07-2013
நமது சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர்-திருமணவிழா

நமது சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் திரு.ராம்குமார் அவர்களுக்கும், நமது சங்கத்தின் விருதுநகர் மாவட்ட உறுப்பினர் திருமதி .C.அமுதா  அவர்களுக்கும் திருமணவிழா வரவேற்ப்பு நிகழ்ச்சி  சிவகாசியில் திங்கள்கிழமை (15-07-2013) மாலை 7:000 மணிக்கு நடைபெற்றது.இந் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் திரு.கண்ணன், மாநில துணை தலைவர் திரு.கிருஷ்ணகுமார்,மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ஜாகிர் ஹுசைன்,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு.கண்ணன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.மீனாக்ஷி சுந்தரம்,திரு.காமராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட உறுப்பினர் திருமதி.சுகந்தா,விருதுநகர் மாவட்ட உறுப்பினர் திரு.நடேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு நமது சங்கத்தின் சார்பாக மணமக்களை வாழ்த்தினர்.வாழ்க மணமக்கள் பல்லாண்டு

 

GoBack