Acheivements
 
31-07-2020
தீர்மானம்- ஜாதி சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்
31.07.2020 அன்று நமது சங்கத்தின் உறுப்பினர் திரு ராமசாமி அவர்கள் MDU 194 ஜாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் பற்றி பயிற்சி வகுப்பு எடுத்ததற்காக நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்

GoBack