Acheivements
 
01-07-2020
தீர்மானம் 15/2020 -Ski Capital நிறுவனத்தின்

01.06.2020 அன்று Ski Capital நிறுவனத்தின் சார்பாக ஜூம் வாயிலாக உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சிறப்பாக பயிற்சி அளித்த Ski capital தமிழக மேலாளர் திரு ராஜமாணிக்கம் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் திரு தர்மலிங்கம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இதில் சுமார் 52 உறுப்பினர்கள் கலந்து கலந்துகொண்டு பயனடைந்தனர்

GoBack