Acheivements
 
30-06-2020
தீர்மானம் 14/2020 -புதிய தொழில் வாய்ப்புகள்

 30.06.2020 அன்று புதிய தொழில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஜூம் வாயிலாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது இந்த பயிற்சி வகுப்பில் AAA நிறுவனர் திரு ஜாபர் ஷரீப் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பாக பயிற்சி அளித்தமைக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இதில் சுமார் 48 உறுப்பினர்கள் கலந்து கலந்துகொண்டு பயனடைந்தனர்

GoBack