Acheivements
 
27-05-2020
தீர்மானம் 5/2020 -உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை RTI மூலமாக கேட்பது
27.05.2020 அன்று நடைபெற்ற ஜூம் கூட்டத்தில் csc நமது உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை RTI மூலமாக கேட்பது என்றும் அதற்கு திரு மீனாட்சி சுந்தரம் மற்றும் திரு ஜாகிர் உசேன் அவர்களை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
 
தீர்வு..30.05.2020 அன்று திரு மீனாட்சி சுந்தரம் அவர்களால் சந்தேகங்களுக்கு உரிய கேள்விகளை RTI துறைக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது
 

GoBack